Free Real Estate Training in Tamil | ரியல் எஸ்டேட் Expert ஆக வேண்டுமா?Ground Level Practical Training |ரியல் எஸ்டேட்டில் சேருவது எப்படி?
About This Course
ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்க விரும்பும் Beginners, Brokers மற்றும் Property Consultants-க்காக உருவாக்கப்பட்ட இலவச அறிமுகப் பயிற்சி. Real Estate Basics, Broker Opportunities, Property Documents, Marketing மற்றும் Deal Closing பற்றிய அடிப்படை விளக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
Curriculum
20 Lessons
🔥 Real Estate-க்கு வரலாமா… வேணாமா? நான் பல வருடங்களில் கற்ற உண்மைகள்! 😱
நேர்மை உங்க பலம்… விழிப்புணர்வு உங்க பாதுகாப்பு! ஒரு Real Estate Agent தன் Client-ஐ பாதுகாப்பதோடு, தன்னையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பல வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்களை இந்த வீடியோவில் பகிர்கிறோம்.