Free Real Estate Training in Tamil | ரியல் எஸ்டேட் Expert ஆக வேண்டுமா?Ground Level Practical Training |ரியல் எஸ்டேட்டில் சேருவது எப்படி?
About This Course
ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்க விரும்பும் Beginners, Brokers மற்றும் Property Consultants-க்காக உருவாக்கப்பட்ட இலவச அறிமுகப் பயிற்சி. Real Estate Basics, Broker Opportunities, Property Documents, Marketing மற்றும் Deal Closing பற்றிய அடிப்படை விளக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள்.